பெண்களுக்கான பயிற்சி பட்டறை "நலம் வாழ மனதுக்கும் உடலுக்கும்" 23-05-2025, 24-05-2025 மற்றும் 28-05-2025, 29-05-2025

Posted by Sindumathi S on April 27, 2025

வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , பெண்களுக்கான பயிற்சி பட்டறையில் 23-05-2025, 24-05-2025 மற்றும்  28-05-2025, 29-05-2025 ஆகிய தேதிகளில்  "நலம் வாழ மனதுக்கும் உடலுக்கும்" என்ற தலைப்பில் இயன்முறைப் பயிற்சி  நடத்தப்படுகிறது. இதில் விருப்பமுடைய பெண்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://tinyurl.com/44c59kkn