பெண்களுக்கான பயிற்சி பட்டறை "அழகுக் கலைப் பயிற்சி" 03-05-2025 முதல் 19-05-2025 வரை

Posted by Sindumathi S on April 27, 2025
அனைவருக்கும் வணக்கம்! பெண்கள்  தொழில் முனைவோராக வழி செய்யும் வகையில் பொது நூலகத்துறையின் வரலாற்றில் முதல் முறையாக நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் பெண்களுக்கான அழகுக்கலைப் பயிற்சி கடந்த 15 நாட்களாக (03-05-2025 முதல் 19-05-2025வரை) சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சியை துறை சார்ந்த வல்லுநர் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு நமது நூலகத்தில் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.






Categories: