சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 03/05/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது.
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 29, 2025
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிகரம் தொடு நிகழ்ச்சி ஆக இன்று (03/05/25) சனிக்கிழமை திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway) அவர்கள் Aptitude for All Competitive Exam : LCM, HCF & RATIO PROPORTION என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நன்றி
Categories: Events