யாதுமாகி நின்றாய் சக்தி 15.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி
அனைவருக்கும் வணக்கம் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இந்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஆன 15 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற இருக்கின்றது இதில் பெண்களாகிய நீங்கள் உங்களது தனித்திறமைகளை இங்கே அரங்கேற்றலாம் மேடையை நாங்கள் தருகின்றோம் திறமைகளை நீங்கள் சமர்ப்பிக்கலாம் பார்வையாளராக இருந்த தோழிகளே இப்போது பங்கேற்பாளராக மாற வாய்ப்பு இதோ! இந்த மேடையில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் கீழ்கண்ட லிங்கில் அதனைப் பற்றிய விவரத்தினை பதிவு செய்யவும்
முன்பதிவிற்கு :
https://tinyurl.com/KCL-yaathumahinintrai-sakthi
முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்