KCL Expresso : Intelligence Speaks - "உலகமே வகுப்பறை"- Fr. Philip Sudhakar, Director, Scan Foundation -10.10.2024 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on October 07, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 10.10.2024 வியாழக்கிழமை அன்று Fr. Philip Sudhakar, Director, Scan Foundation,Dindigul அவர்கள் பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் “உலகமே வகுப்பறை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Categories: Events