Workshop on Building Data Insights: Data Analytics with SQL and Python செப்டம்பர் 18-20

Posted by Sindumathi S on September 13, 2024

 அனைவருக்கும் வணக்கம் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செப்டம்பர் 18.09.2024,19.09.2024,20.09. 2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் நிகழ்ச்சியாக Building Data Insights: Data Analytics with SQL and Python எனும் தலைப்பில் விரிவான பட்டறை வகுப்பு ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள பல்லூடக பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உதவி பேராசிரியை முனைவர் Subiksha Godfrey அவர்களால் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி