ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது - 04.09.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 02, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 04.09.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு மூன்றாம் தளத்தில் ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து விளக்கினார், பல்கலைக்கழக, கல்லூரி ஆய்வு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பங்குபெற்று கலந்துரையாடினர்.
Categories: Events