" சிகரம் தொடு " - TNPSC Group 2/2A தேர்விற்கான பயிற்சிப்பட்டறை | 23-26 ஆகஸ்ட் 2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 22, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக இலவச பயிற்சி பட்டறை 23 /08/24 வெள்ளிக்கிழமை முதல் 26/08/24 ஆம் தேதி திங்கள் கிழமை வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்று இன்றுடன் முடிந்தது. இதில் UPSC மற்றும் TNPSC காண 25 வருட வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் 65 மாதிரி வினாத்தாள்கள் இதில் குரூப் 2க்கான பிரிலிம்ஸ் தேர்வுக்கு 6000 கேள்வித்தாள்கள் போன்றவற்றை pdf வடிவில் இதில் பங்கு பெற்றவர்களுக்கு இன்று கொடுக்கப்பட்டது மேலும் இந்த இலவச பயிற்சி பட்டறையில் 200 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்
Categories: Events