KCL Expresso : Intelligence Speaks - “ தமிழரின் தொப்புள் கொடி உறவு கீழடி " 08.08.2024, 5 PM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 08.08.2024 வியாழக்கிழமை அன்று “தமிழரின் தொப்புள் கொடி உறவு கீழடி" என்ற தலைப்பில் முனைவர். பா.ஆசைத்தம்பி தொல்லியல் துறைதிருமலை நாயக்கர் மஹால் மதுரை இனிய உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது.மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி

.jpeg)
.jpeg)