"முத்தமிழ் முற்றம்" ( காலந்தோறும் நெஞ்சை அள்ளும் தமிழ் இலக்கியம் ) | 09.08.2024, மாலை 5.00 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றத்தின் “சிறப்பு நிகழ்ச்சியாக” 09.08.2024 வெள்ளிக் கிழமை இன்று மாலை 5.00 மணிக்கு ”காலந்தோறும் நெஞ்சை அள்ளும் தமிழ் இலக்கியம் ” என்ற தலைப்பில் முனைவர் திருமதி. அ. சு. வாசுகி, முனைவர் திரு.மா .சோமசுந்தரம் மற்றும் முனைவர் திருமதி உ. அனார்கலி ஆகியோர்களின் புதுக்கவிதை, குழந்தை இலக்கியம் , சங்ககால இலக்கியம் பற்றி இனிய உரை சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க மகிழ்ச்சி உடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி .
.jpeg)


.jpeg)
