" பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க பயிற்சி" - திரு. Dr. S.S. பாண்டியராஜன் | 31.08.2024, 11 AM
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 30, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு 31.08.2024 இன்று காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முனைவர் எஸ் .எஸ் பாண்டியராஜன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் (தேசிய சதுரங்க நடுவர்) அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்பு இனிதே நடைபெற்றது. இப்பயிற்சியில், மாணவ /மாணவிகள் மற்றும் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
Categories: Events