" கலைவாணரின் கதை " - திரு சோழ.நாகராஜன் | 30.08.2024, 6 PM
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 30, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு " கலைவாணரின் கதை " என்ற தலைப்பில் திரு சோழ.நாகராஜன் வாசகர்களுடன் கலந்துரையாட உள்ளார். அனைவரும் கலந்து கொளளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Categories: Events