“நூல் அரும்புகள்” - புத்தக விமர்சனம் ( Book review ) | 04.08.2024, 10.30 AM

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 01, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை. “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி (04.08.2024 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book Review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்குபெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்). முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். நன்றி...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-Kids-Nool-Arumbukal

Categories: