" நிலவொளியில் " - இலக்கியம் மற்றும் அதை சார்ந்த கலந்துரையாடல்கள் | 19.08.2024 , 6.00 PM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பௌர்ணமி தோறும் மாதாந்திர தொடர் நிகழ்ச்சியான நிலவொளியில் நிகழ்ச்சியில் வாசகர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த நூல்கள் பற்றியும், தாங்கள் படைத்த சொந்த கவிதைகள், தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் இலக்கியம் சார்ந்த சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர் இதில் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார் என்பதை மனமகிழ்வுடன் இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

