" யாதுமாகி நின்றாய் சக்தி " ( மனதோடு பேசலாம் தோழி) - முனைவர் ராணி சக்ரவர்த்தி (மனோதத்துவ நிபுணர் ) | 17.08.2024 மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 12, 2024

  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமை தோறும் நடைபெறும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் மனோ தத்துவ நிபுணர் முனைவர் ராணி சக்கரவர்த்தி அவர்கள் கலந்து கொண்டு வந்திருக்கும் அனைத்து பெண்களையும் அவர்கள் மனதோடு அவர்களையே பேச வைத்தார் அது மட்டுமல்லாமல் அங்கு பெண்கள் சார்பில் வந்திருக்கும் ஆண்களையும் சிந்திக்க வைத்தார் நிகழ்ச்சி முடிவில் அனைவரும் இந்த  நிகழ்ச்சியின் மூலம் தாங்கள் பெற்ற  சிந்தனைகளையும் மகிழ்ச்சியையும்  கருத்துக்களை பரிமாற்றம் செய்வதன் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.



                                        


                  

                 





Categories: