" முத்தமிழ் முற்றம் " (சிறுகதைகள் சிறப்புப் பார்வை) - 14.08.2024 மாலை 5.00 மணி

Posted by Sindumathi S on August 12, 2024

 முத்தமிழ் முற்றத்தில் “சிறப்பு நிகழ்ச்சியாக” 14.08.2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் ”சிறுகதைகள் சிறப்புப் பார்வை” என்ற தலைப்பில் தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் நடைபெற்றது. இதில் வாசகர்கள் கலந்துகொண்டு பல்வேறு சிறுகதைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டார்கள்.






Categories: