ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது - 07.08.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 06, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 07.08.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடக பிரிவில் (Multimedia section ) ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இரண்டு ஆய்வு மாணவர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரையைச் சமர்பித்து விளக்கினர், பல்கலைக்கழக, கல்லூரி ஆய்வு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பங்குபெற்று கலந்துரையாடினர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




Categories: