KCL Expresso : Intelligence Speaks-01 - GIG Economy – Cautions and Concerns இஷ்டம் போல் வேலை (கஷ்டங்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளும்)
Posted by Kalaignar Centenary Library, Madurai on July 05, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 11 .07.2024 வியாழக்கிழமை அன்று “இஷ்டம் போல் வேலை (கஷ்டங்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளும்)என்ற தலைப்பில் முனைவர்.சி. முத்துராஜா , பொருளாதார பேராசிரியர் , அமெரிக்கன் கல்லூரி, மதுரை அவர்களின் உரையானது பல்வகை பண்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரினை https://tinyurl.com/beuxcean லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Categories: Events