"அலைபேசி...அறிய வேண்டியதகவல்கள்!" திரு. ந.வெங்கடசுப்பிரமணியன்- 07.07.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 05, 2024
பொதுநூலக இயக்ககம், மதுரை- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் இன்று (07.07.2024)   நடைபெற்ற வாராந்திர நிகழ்வில் திரு.ந .வெங்கடசுப்பிரமணியன்  அவர்களின் "அலைபேசி... அறிய வேண்டிய தகவல்கள்!" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு.ந .வெங்கடசுப்பிரமணியன்  அவர்கள் அலைபேசியில் இருந்து நம்மை நம் செயலை விலக்கி வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வசிப்பிடம் தவிர்த்து அலைபேசியை  பயனுள்ள வகையில் பயன்படுத்தும் முறைகள்   மற்றும்  மாற்றம் தரும் புகைப்படம் எடுப்பது குறித்தும்   எடுத்துரைத்தார். குழந்தைகளும் ஆர்வத்தோடு தங்களது பெற்றோருடன்  திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .






 


Categories: