பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு வருகின்ற (27.07.2024) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்
Posted by Kalaignar Centenary Library, Madurai on July 22, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு (27.07.2024) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
Categories: Events