”புதுமைப்பித்தன் கலந்துரையாடல்” புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சிறுகதை மன்னன் திரு. புதுமைப் பித்தன் அவர்களின் நினைவுநாளான 30.06.2024 ஞாயிற்று கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில்
தமிழ்நாட்டின், புகழ் பெற்ற நவீன இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தன் அவர்களின் நினைவுநாளான 30.06.2024 ஞாயிற்று கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் முத்தமிழ் முற்றம் நிகழ்வில் ” புதுமைப் பித்தன்” என்ற தலைப்பில் அவரது படைப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் நடைபெற்றது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாசகர்கள் கலந்துகொண்டு புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு, படைப்புகள், சிந்தனைகள், கதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டார்கள்.

.jpeg)
.jpeg)


