கவியரசர் கண்ணதாசன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி அழைப்பிதழ்! | 24.06.2024, மாலை 4 மணி அளவில்
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 21, 2024
தமிழ்நாட்டின், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் தமிழ் எழுத்தாளருமான திரு.கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளான 24.06.2024 திங்கள்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் முத்தமிழ் முற்றம் நிகழ்வில் ” கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்” என்ற தலைப்பில் அவரது படைப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் நடைபெற்றது இதில் கண்ணதாசன் கவிதைகள், திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் ,திரைக்கதைகள்,வாழ்க்கை வரலாறு உட்பட அனைத்தும் கலந்துரையாடப்பட்டது.
Categories: Events