" யாதுமாகி நின்றாய் சக்தி " பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி | 15.06.2024, 5 PM

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 11, 2024

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் முதல் நிகழ்ச்சியாக சனிக்கிழமை அன்று (15.06.2024) மாலை 5.00 மணிக்கு "TRENDING CYBER CRIMES  AND  AWARENESS" என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திருமதி  B.H. SHAJITHA ( Additional Superintendent  of Police ) அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் அதில் இருக்கும் சவால்களைப்பற்றியும் வாசகர்களிடம் கலந்துரையாடினார்.அதனைத் தொடர்ந்து வாசகர்களின்  சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.
















Categories: