"ஜும்பா நடனம் கற்கலாம் வாங்க " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது 09.06.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. சிவசங்கர் அவர்களின்

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 07, 2024

 பொதுநூலக இயக்ககம், மதுரை- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் இன்று ( 09.06.2024) நடைபெற்ற வாராந்திர நிகழ்வில் திரு. சிவசங்கர் அவர்களின் "ஜும்பா நடனம் கற்கலாம் வாங்க " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு.சிவசங்கர் அவர்கள் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து இசையுடன் நடனம் ஆடியவாறு மிக எளிமையாக குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .குழந்தைகளும் ஆர்வத்தோடு தங்களது பெற்றோருடன் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .