”கோடை கொண்டாட்டம் 2024” (ஓவிய பயிற்சி) - திரு. ஸ்ரீரசா | 22.05.2024 முதல் 24.05.2024 வரை
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (22.05.2024) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் ஐந்தாவது பயிற்சி பட்டறை நிகழ்ச்சியாக திரு. ஸ்ரீரசா அவர்களின் "ஓவிய பயிற்சி " நிகழ்ச்சி இன்று சிறப்பாக தொடங்கியது . இன்று அடிப்படை ஓவியம் மற்றும் வரி வரைதல் மூலம் எளிதான ஓவியத்தை வரைவதற்கான அடிப்படைகளை செயல்விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு பயிற்றுவித்தார் . குழந்தைகளும் ஆர்வமுடன் திரளாக வந்து பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

