”கோடை கொண்டாட்டம் 2024” ( கதை வாங்கலையோ கதை ) - திருமதி.சரிதா ஜோ | 09.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 09, 2024
குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் ஒன்பதாவது நிகழ்ச்சியாக திருமதி.சரிதா ஜோ அவர்களின் "கதை வாங்கலையோ கதை " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமதி.சரிதா ஜோ அவர்கள் குழந்தைகளுக்கு சின்ன சின்ன கதைகளோடு சேர்ந்து பட்டுப்பாடியும் , உற்சாகத்தோடு குழந்தைகளுக்கு கதைகள் கூறிய விதம் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் தூண்டியது , இவற்றை நிகழ்வு முடியும் வரை காணமுடிந்தது .குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events