” கோடைக் கொண்டாட்டம் 2024 " திரு. மோ.பாண்டியராஜன் (பலூன் விளையாட்டுகள் ) - | 06.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 06, 2024
கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் ஆறாவது நிகழ்ச்சியாக திரு.மோ.பாண்டியராஜன் அவர்களின் "பலூன் விளையாட்டுகள் " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு. மோ.பாண்டியராஜன் அவர்கள் குழந்தைகளுக்கு பலூன்கள் மூலம் பல்வேறு விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தார் . ,குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.