”கோடைக் கொண்டாட்டம் 2024” (தோல்பாவை கூத்து) - திரு. முத்து லட்சுமண ராவ் | 04.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் நான்காவது நிகழ்ச்சியாக திரு. முத்து லட்சுமண ராவ் குழுவினர் அவர்களின் "தோல்பாவை கூத்து " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு. முத்து லட்சுமண ராவ் அவர்கள் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சுற்றுப்புறம் ,சுகாதாரம் , கல்வியின் அவசியம் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்து தோல்பாவை கூத்து வழியாக எடுத்துரைத்தார்கள் ,குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
