கதை சொல்லும் நிகழ்வு | 05.05.2024 ( 5.00 PM to 6.00 PM)
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 04, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ கதை சொல்லும் நிகழ்வு “ என்ற நிகழ்வானது ஞாயிறு(05.05.2024) மாலை 5மணி முதல் 6.00 வரை குழந்தைகள் பிரிவில் காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது, அனுமதி இலவசம்.
Categories: Events