கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் முதல் வார நிகழ்ச்சியின் அட்டவணை.

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 29, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் முதல் வார நிகழ்ச்சியின் அட்டவணை. 

தினசரி நிகழ்வுகளுக்கான முன்பதிவு link கீழே கொடுக்கப்பட்டுள்ளது, முன்பதிவு செய்பவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்

                         
1 சிறுவர்களுக்கான மியூசிக் தெரபி  -    https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY1
2 வேடமிட்டு கதை சொல்லுதல்           -    https://tinyurl.com/KCLKIDSMAYPROGRAM2
3 பாரம்பரிய விளையாட்டு                  -     https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY3
4 தோல்பாவை கூத்து                             -     https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY4
5 கைபேசி புகைப்பட பயிற்சி             -     https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY5
6 பலூன் விளையாட்டுகள்                    -     https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY6
7 வில்லுப்பாட்டு மற்றும் கதைகள்     -     https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY7
8 சிந்தனை செய் மனமே (பொம்மலாட்டம்) -  https://tinyurl.com/KCLKIDSPROGRAMMAY8


Categories: