” கோடை கொண்டாட்டம் 2024 ” (கதை எழுதுதல் பயிற்சி ) - திரு .க .சரவணன் , திரு. ரா .சிவா | 07.05.2024 - 09.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் நடைபெறவிருக்கும் ”கோடை கொண்டாட்டம் 2024” நிகழ்வின் ஒருபகுதியாக முடிய திரு. ரா .சிவா மற்றும் திரு .க .சரவணன் அவர்களின் "கதை எழுதுதல் பயிற்சி " நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் கதை எழுதுவது குறித்த நுணுக்கங்கள் மற்றும் முழுமையான பயிற்சியும் அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம். இதில் பங்கு பெறும் சிறுவர்களுக்கு பயிற்சியின் இறுதியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் எழுதிய கதைகளில் சிறந்த கதைகள் தேர்வு செய்யப்பட்டு 31.05.2024 அன்று நூலகத்தில் நடைபெறும் நிகழ்வில் கௌரவிக்கப்படுவார்கள் . விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம்! நன்றி ..குறிப்பு :- வயது (age ) 11 முதல் 18 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.