" எப்போ வருவாரோ " ( நாடகம்) - திரு. வசந்த் | 28.04.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 27, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக  28.04.2024   ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு   THEDAL  THEATRE  ARTS  & MADURAI  SCHOOL DRAMA  வழங்கும்  " எப்போ வருவாரோ " என்ற  நாடகம்  நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொளளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம் .





Categories: