" வாழ்க்கைத் திறனை வாழ்வியல் ஆக்குவோம்" - திருமதி R .உஷா | 24.03.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on March 22, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் தொடர் வரிசையில் இன்று 24.03.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு , திருமதி R.உஷா அவர்களின் " வாழ்க்கைத் திறனை வாழ்வியல் ஆக்குவோம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றி ...
Categories: Events