" நலம் தரும் யோகா " - திருமதி.P. விஜயலட்சுமி | 04.02.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 01, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக  04.02.2024  ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணிக்கு " நலம் தரும் யோகா  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கு எளிய செயல் விளக்கங்களுடன்  குழந்தைகளுக்கான யோகா  கற்றுக்கொடுக்கப்பட்டது.குழந்தைகளும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

        

                                                                       

  





                  




Categories: