" FLY AWAY HOME " - திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 27.01.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on January 23, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 27.01.2024 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு " FLY AWAY HOME " குழந்தைகளுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் திரைப்படத்தை பார்த்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
Categories: Events