" தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் " | 13.01.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on January 09, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு " பொங்கல் கொண்டாட்டம் " இன்று 13.01.2024 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம் நூலகர்கள் மற்றும் வாசகர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
Categories: Events