' க ' வின் ' ஐ ' (தனிநபர் நாடகம் ) - திரு. ஆனந்த குமார் | 29.12.2023
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 29, 2023
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 29.12.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு ” க வின் ஐ " திரு. ஆனந்த குமார் தனிநபர் நாடகம் நடைபெற்றது.
Categories: Events