” வளரிளம் பருவம் புரிதலும் புரிதல் நிமித்தமும் " | 28-12-2023

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 27, 2023

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 28.12.2023 வியாழக்கிழமை  அன்று காலை 11.00 மணிக்கு ” வளரிளம் பருவம் புரிதலும்  புரிதல் நிமித்தமும்  " குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடல்  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு பொது நூலக இணை இயக்குநர் (ம) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்  முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர்.செ.அமுதவல்லி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.  







 

 



Categories: