UPSC - அறிந்ததும் அறியாததும் ! - Dr. சங்கர சரவணன் | 19 நவம்பர் 2023

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 19, 2023

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக,  ”UPSC தேர்வு - அறிந்ததும் அறியாததும் !”  என்ற தலைப்பில் Dr. சங்கர சரவணன், இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அவர்கள்  19 நவம்பர் 2023, காலை 11 மணியளவில் போட்டித் தேர்வு ஆர்வலர்களிடம் சிறப்புரையாற்றி, மாணவர்களுடன் கலந்துரைடினார்.   நிகழ்வில்,  பொது நூலக இணை இயக்குநர் (ம) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்  முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர்.செ.அமுதவல்லி அவர்களை பங்கேற்று தலைமை உரை ஆற்றினார்கள். சுமார் 100 போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.  நிகழ்வானது,  www.youtube.com/@kclmadurai என்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் You Tube Channel மூலம் நேரலையிலும் ஒளிபரப்பப்பட்டது.     





\













Categories: