திரு.க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., அவர்கள் போட்டித்தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு - 03.10.2023
Posted by Kalaignar Centenary Library, Madurai on October 03, 2023
பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., அவர்கள் 03.10.2023, வியாழன் அன்று மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் போட்டித்தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார். 200க்கும் மேற்பட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், பொது நூலக இணை இயக்குநர் திருமதி.செ.அமுதவல்லி அவர்களும், கலைஞர் நூற்றாண்டு நூலக பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
Categories: Events