சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " APTITUDE & GENERAL INTELLIGENCE & REASONING" 18/04/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 வரை
அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் "சிகரம் தொடு" எனும் வாராந்திர தொடர் நிகழ்வின் வரிசையில் இன்று ( 18.04.2026 ) சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை திருமிகு R. Thukkaisamy (Aptitude Trainer ) , அவர்களின் "Aptitude & General Intelligence & Reasoning" என்னும் நிகழ்வானது சிறப்புடன் நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமிகு. R. Thukkaisamy அவர்கள் முக்கிய திறனறிவு, பொது நுண்ணறிவு குறித்து எளிய முறையில் விளக்கக்காட்சி மூலமாக பயிற்சி அளித்தார் .மேலும் போட்டித்தேர்வுமாணவர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் .இந்நிகழ்வில் ஏராளமான போட்டித்தேர்வுமாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் , பங்குபெற்ற அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்திக்கொள்கின்றோம்.
.jpeg)