குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி,சதுரங்க பயிற்சி (04.04.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை

Posted by Elakkiya on April 05, 2026

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று 

(04.04.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "ELIO,"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து  மாலை 5.30 மணிக்கு  திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 25வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பும், அதே நேரத்தில்   திருமிகு.M. ராபின் ராஜகாந்தன்  அவர்களின்  "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை  (Chess For Beginners )    பயிற்சி வகுப்பும்  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும்  நன்றி..

இந்நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/1AveX4XF9k/