"நிலவொளியில்" 01/04/2026 புதன்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை

Posted by Elakkiya on April 04, 2026

 அனைவருக்கும் வணக்கம்

நாள் : 01/04/2026  புதன்கிழமை இன்று மாலை 6 மணி முதல் 7 மணி நிலவொளியில் என்ற நிகழ்வானது நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்.  வாசகர்கள் தாங்கள் படித்த புத்தகத்தின் கருத்துக்கள் மற்றும் கவிதைகள், கதைகள்,  பாடல் என பல்வேறுபட்ட கருத்துகளையும் வாசகப் பெருமக்கள் அரங்கேற்றினார

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு: