"கலைப்பட்டறை " நிகழ்ச்சி " MADHUBANI POUCH ART " பயிற்சி 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி

Posted by Elakkiya on March 05, 2026

 

வணக்கம். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " நிகழ்ச்சியில்  திரு/ திருமதி M  யாமினி அவர்கள் " MADHUBANI POUCH ART " பயிற்சி அளிக்கவுள்ளார்  இந்த பயிற்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.  https://tinyurl.com/yc3b2kwy