"கலைப்பட்டறை " நிகழ்ச்சி " CLAY ART ON CANVAS " பயிற்சி 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி

Posted by Elakkiya on March 28, 2026

 வணக்கம். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில் "கலைப்பட்டறை " நிகழ்ச்சியில்  திரு/ திருமதி M  யாமினி அவர்கள் “CLAY ART ON CANVAS " பயிற்சி அளிக்கவுள்ளார்  இந்த பயிற்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.

 https://forms.gle/kBkfB2Es2EY9psrb7