“பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 )
கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை, மதுரை நாடார் மகாஜன சங்கம், ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை நாடார் உறவின் முறை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய “பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 )16.02.2026 முதல் 21.02.2026 வரை சிறப்பாக நடைபெற்றது. பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.இன்றைய நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
