சிகரம் தொடு " From Silence to Confidence (Spoken English Training)" (21/02/26) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை

Posted by Mohanraj Sekar on February 19, 2026

அனைவருக்கும் வணக்கம் 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்காக ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியானது இரண்டு நிலைகளாக நடத்தப்பட உள்ளது முதல் நிலையானது வருகின்ற சனிக்கிழமை அன்று 21/02/26 மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 22/02/26 ஞாயிற்றுக்கிழமை28/02/26 சனிக்கிழமை 01/03/26 ஞாயிற்றுக்கிழமை 07/03/26 சனிக்கிழமை ஆகிய ஐந்து நாட்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆங்கிலம் பேசும் பயிற்சியினை From Silence to Confidence. (Spoken English Training) என்ற தலைப்பில் Mrs. Shanthi Ramoharan, Μ.Α., M.Ed., M.Phil.,Mahatma School Baba Building Principal அவர்கள் அளிக்க உள்ளார். ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். பயிற்சியில் அனைத்து நாட்களும் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

 அனுமதி இலவசம்.