"நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்!" - "புற்றுநோயும் இந்திய மருத்துவமும்"

Posted by Elakkiya on February 25, 2026

அனைவருக்கும் வணக்கம். மதுரைக்  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நமது நலம் நாளும் நலம்! நலமே பலம்! - எனும் நிகழ்வு 24.02.2026 செவ்வாய்க் கிழமை மாலை 4.00  மணிக்கு தரைத் தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. "புற்றுநோயும் இந்திய மருத்துவமும்" - எனும் தலைப்பில் மதுரை அரசு  இராஜாஜி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்  M. நாகராணி நாச்சியார் அவர்கள் சிறப்புரையாற்றி வாசகர்களின் கேள்விகளுக்குப்  பதில் அளித்தார். பெருவாரியான வாசகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நன்றி.