சிகரம் தொடு "Aptitude for All Competitive Exams: NUMBER SYSTEM (UNIT DIGIT, SUM OF SERIES, NUMBER OF ZEROES)" 07/02/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரை

Posted by Mohanraj Sekar on February 03, 2026

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் Aptitude for All Competitive Exams: NUMBER SYSTEM (UNIT DIGIT, SUM OF SERIES, NUMBER OF ZEROES) என்ற தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Southern Railway Madurai Division) அவர்கள் 07/02/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரைபயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu