"வேர்கள்" - "முதுமையில் ஆரோக்கியம்’’ - மன ஆரோக்கியம் (28.02.2026) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் "வேர்கள்" - அனுபவப்பகிர்வு எனும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக, வரும் சனிக்கிழமை, 28.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு "முதுமையில் ஆரோக்கியம்’’ - மன ஆரோக்கியம் என்ற தலைப்பில், மருத்துவர் கௌதமி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வானது தரைத்தளத்தில் அமைந்துள்ள பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதால் மூத்த குடிமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி! அனுமதி இலவசம்!.
